சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சந்தைக்கு விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு காய்கறி அங்காடி மொத்த சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
The post சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை! appeared first on Dinakaran.